Map Graph

முத்துஐயன்கட்டு குளம்

முத்தையன் கட்டுக்குளம் இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள நீர்ப்பாசனக் குளமாகும். இது ஒட்டிசுட்டானில் இருந்து சுமார் 4 மைல் தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. இதன் சரியான அமைவிடம் 09°12'07"N 80°36'31"E ஆகும். செயற்கைக் குளமான இதற்கு நீர் வழங்கும் ஆறு பேராறு (ஆறு) ஆகும்.இதன் பராமரிப்பு வடமாகாணசபை, நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றால் மேற்கொள்ளப்படுகிறது.இதன் மொத்த பரப்பளவு 66 சதுரமைல். இது 41,000 ஏக்கர் அடி கொள்ளளவுடையது.

Read article